சுந்தர கவிதைகள்
Friday, January 4, 2008
காதல் வளர்த்தேன்
கண்ணில் பார்த்து
இதயத்தில் தோன்றி
கருவாய் விதைத்து
இருவத்தைந்து திங்கள் காதலை
சுமந்து காத்திருக்கிறேன் பைங்கிளியே
உன் சம்மதம் கிடைத்தால்
பெற்று பெயர் வைத்து விடுவேன்
"
கல்யாணம்
" என்று ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment