என் கண்களில் கலக்கிறதே உன் நினைவு
என்
இரவினில் பிறக்கிறதே உன் கனவு
மணித்துளிகள் மறைகிறது
மனதும்! உன்னை !! உன் நினைவை !!! - அகற்ற மறுக்கிறது
கனவில் எல்லாமுமாய் நீ
தெரிகிறாய்
சந்தோக்ஷமாய்
இருக்கிறது
இரு வாழ்கை
வாழ்கிறேன்
பகலில் நிஜமான நிஜத்தோடு
இரவில் நிஜமான
நிழலோடு...
