Monday, March 17, 2008

வாழும் ம‌ணித்துளிக‌ள்


என் கண்களில் கலக்கிறதே உன் நினைவு
என்
இர‌வினில் பிற‌க்கிற‌தே உன் க‌ன‌வு

மணித்துளிகள் மறைகிறது
மனதும்! உன்னை !! உன் நினைவை !!! -
அகற்ற மறுக்கிறது

கன‌வில் எல்லாமுமாய் நீ
தெரிகிறாய்

ச‌ந்தோக்ஷ‌மாய்
இருக்கிற‌து


இரு வாழ்கை
வாழ்கிறேன்
ப‌க‌லில் நிஜ‌மான‌ நிஜ‌த்தோடு
இரவில் நிஜ‌மான
நிழ‌லோடு...

2 comments:

Gawaskar said...

good image ...
and poem from a dreamer ..

காஞ்சனை said...

நன்று. வாழ்த்துக்கள் ;-)