
சேகரித்த நீர்ப்போல
உன் அடிவயிற்றில்
துளித்துளியாய்
உயிர் கொடுத்தாய்
நீ என்க்கு !!!
என் மேல்
சிறுத்துறும்பும்
விழாமல்
கவசம் கொண்டாய்
விழித்திரையாய்
நான் உயிர் வாழ
துடிக்கும் உன் இதயத்திற்கு
நன்றி !!! - இது வெறும்
வார்த்தையாய் விழவில்லை
உனக்காக துடிக்கும் - என்
இதயதின் ஒலியாய்
அன்னையே !!!
2 comments:
//மழை மேகம்
சேகரித்த நீர்ப்போல
உன் அடிவயிற்றில்
துளித்துளியாய்
உயிர் கொடுத்தாய்//
Excellent lines ;-))
i wish i cud see ma mom now... most of the times, u take her for granted..knowing she wud be der for you..very few times, u realize tis god named as mother.The verses does pay a tribute to all mothers in the world..her love defeats the purity of white...
Post a Comment