நிலவே மாசு மரு அற்றவளா நீ
அழகோவியம் என்று ஆணவமா !!!
ஒரு பொழுது மட்டும்வந்து ஒளி
வீசி செல்கிறாய் நீ !!!
முப்பொழுதும் என்னன காக்கும் இந்தியத் தாய்
உனக்கும் மேல்தான்!!!