Tuesday, December 22, 2009

துடிப்பு !!!


உன்னை
மிகவும் நெருக்கமாக‌
உணர்ந்தேன் !!!

ஒரு குழந்தையிடம்
உனக்கு யார்
பிடிக்கும் என்றால் !!
எவ்வாறு அம்மா
என்று சொல்லுமோ
அதுபோல் !!!

ஆம் அம்மா
என்று சொல்லுமே
அதுபோல் !!!

உன்
உடலினுள்ளே துடிக்கும்
இதயம் எப்படி
உனகாக‌ துடிக்குமோ
அதுபோல் !!!

இது உன் உலகமே
நீ மட்டுமே
வாழும் உலகமே !!!
-‍‍‍‍- அம்மா !!!

Monday, March 30, 2009

பிறப்பும்!! இறப்பும்!!!


ஐந்து லட்சம் உயிரில் 
ஓர்யிராய் தரித்தவன் 
தாயின் கருவில்!!!  

இருவைந்து லட்சம் பேராய்னும் 
உன் உள்ளம் தொடுவேன் ஒரு முறையேனும்!!!